3:55 AM
0


1) சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்.

விடை - சீவகன்

2) ஒரு குதிரை திறன் என்பது.

விடை - 746 வாட்

3) வினாடி ஊசலின் அலைவு நேரம்.

விடை - 2வினாடி

4) பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்.

விடை - கப்பல்கள்

5)மனிதனின் ஒலி உணரும் திறன்.

விடை - 20-20,000 ஹெர்ட்ஸ்


(மற்றவர்களுக்கும் சென்றடைய நல்மனமுடையோர் மறக்காமல் பகிரவும் )

0 comments:

Post a Comment

Popular Posts