3:49 AM
0
1) மின்காந்தத் தூண்டலை கண்டறிந்தவர்.

விடை - பாரடே

2) தேனீரில் அடங்கியுள்ள அமிலம்.

விடை - டானிக் அமிலம்

3) சத்ய மேவ ஜெயதே முதலில் எழுத பட்ட மொழி.

விடை - தேவநாகரி

4) பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு.

விடை - மாநகராட்சி

5) இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்.

விடை - காந்தியடிகள்

6) சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை.

விடை - பக்ராநங்கல்

7) தீபகற்ப இந்தியாவில் மிக நீளமான ஆறு.

விடை - கோதாவரி
கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்.

விடை - சுந்தரவனக்காடுகள்

9) நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பார்கள்.

விடை - காலநிலை

10) சணல் பயிர் அதிகம் விளையும் மாநிலம்.

விடை - மேற்கு வங்காளம்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts