9:55 AM
0
1.  வாயு விதியை கண்டுபிடித்தவர் ?
அ ) பாயில்  ஆ )  ஆஸ்வால்டு  இ ) அறிநியஸ்   ஈ )  பாரடே

2. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய பயன்படுவது  ?
அ )  எக்ஸ் கதிர்கள்  ஆ ) காம கதிர்கள்
இ ) புற ஒலி கதிர்கள் ஈ ) புற ஊதா கதிர்கள்
3. பருப்பொருள் வகைகள் ( நிலைகள் ) ?
அ ) 3          ஆ )  4          இ )   5              ஈ )  7
4.  தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் வானிலைபடம் எவ்வுயரத்தில் சுற்றிவரும் செயற்கை துனைகொளால் படம் பிடிக்கபடுகிறது ?
அ )  36,000  கி.மீ     ஆ )  3,600 கி.மீ
இ )  3,600 மைல்   ஈ )   360 கி.மீ
5. வேலை மற்றும்  ஆற்றலுக்கான அலகு
அ ) ஜூல்     ஆ ) நியூட்டன்      இ )  கூலூம்     ஈ )  டையாப்டர்
6. ஆசியாவினிலே மிகபெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம்
அ ) காவனூர்   ஆ ) கொடைக்கானல்   இ ) பெங்களூர்   ஈ ) புது டில்லி
7. குறைகடத்தி என்பதற்கு ஓர் உதாரணம் ?
அ ) ஜெர்மன் சில்வர்    ஆ )  ஜெர்மானியம்     இ ) பாஸ்பரஸ்    ஈ ) ஆர்சனிக்
8. மின்னூட்டத்தின் அலகு  ?
அ ) கூலூம்    ஆ ) ஃபாரடே    இ ) நியூட்டன    ஈ ) வோல்ட்
9. பார்வையின் தொடர்ச்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சாதனம்  ?
அ ) புகைப்படக்கருவி   ஆ ) ஸ்பெக்ட்ரோஸ்கோப்   இ ) திரைப்படம்  ஈ ) பெரிஸ்ஸ்கோப்
விடைகள்
1 .  அ        2 . இ       3 .அ        4.அ         5.அ          6  .அ        7  .ஆ        8.அ        9.இ

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts