1 ) இந்தியாவின் மிக நீண்ட நாள் - ஜீன் 22
2 ) இந்தியாவின் மிக நீண்ட நதி - கங்கா
3 ) தென்இந்தியாவின் மிக நீளமான நதி - கோதாவரி
4 ) இந்தியாவின் வெப்பமான பகுதி - பார்மர்
5 ) இந்தியாவின் குளிரான பகுதி - கார்கில்
6 ) இந்தியாவின் அதிக மழை பெரும் பகுதி - மெற்கு தொடர்ச்சி மலை
7 ) இந்தியாவின் அரிசி கிண்ணம் - சட்டீஸ்கர்
8 ) இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் - உத்திரபிரதேசம்
9 ) இந்திய கலப்பு பொருளாதரத்தின் தந்தை - நேரு
10 ) இந்தியாவின் சிவப்பு மண் அதிகமாக காணப்படும் மாநிலம்
- தமிழ்நாடு
0 comments:
Post a Comment