குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்
1. ) மனவெழுட்சியின் முப்பரிமான நிலை ?
a) வாட்சன் b ) பிரிட்ஜஸ்
c ) ஹெரால்டு d ) ரீபோ
2. ) பயணவழிக் கற்பனையின் உயர்ந்த நிலை ?
அ ) தீர்மானித்தல் ஆ) ஆராய்ந்தறிதல்
இ ) பிரச்சினை தீர்த்தல் ஈ ) அனுமானித்தல்
3.) புத்தகத்தை படிக்க தொடங்கியபின் ஏற்படும் கவனம் ?
அ ) தொகு முயற்சிசார் ஆ ) வெளிப்படை முயற்சிசார்
இ ) பழக்க ஈ ) தன்னிச்சையற்ற
4.) தற்கருத்து என்னும் சொல்லை அறிமுகபடுத்தியவர் ?
அ ) பெர்னார்ட் ஆ ) தார்ண்
இ ) லெக்கி ஈ ) கார்ல் ரோஜர்ஸ்
5.) குழந்தை வாழ்க்கையில் குடும்பம் ஒரு ?
அ ) வழிநிலை குழு ஆ ) முதல்நிலை குழு
இ ) நடுநிலை குழு ஈ ) ஆதார குழு
6.) குமரபருவத்தின் துவக்கநிலையில் அறிவு வளர்ச்சி எந்த நிலையில் இருக்கும் ?
அ ) செயல்படு முன்னிலை ஆ ) பருப்பொருள் நிலை
இ ) கருத்தியல் நிலை ஈ ) குறியீட்டு நிலை
7.) பள்ளியில் மாணவனின் நுண்ணறிவு ?
அ ) கிடைமட்ட ஆ ) அனுபவ
இ ) செங்குத்து ஈ ) மரபு
8.) ஆக்கதிறனுக்கும் ஆசிரியருக்கும் உள்ள தொடர்பை விளக்கியவர்
அ ) கிரகாம் வாலிஸ் ஆ ) கோவன்
இ ) கெல்லர் ஈ ) கில்போர்டு
9.) ஊக்கி என்ற சொல்லின் பொருள் ?
அ ) இயல்பூக்கம் ஆ ) நடத்தை
இ ) இயக்கம் ஈ ) தூண்டப்படுதல்
10.) பார்ட்லெட் சோதனை நிரூபிப்பது எக்கோட்பாடு
அ ) குறுக்கீட்டு கோட்பாடு ஆ ) படிம மாற்றம்
இ ) ஊக்க மறதி ஈ ) வெளிகொனர்தலில் தடை

0 comments:
Post a Comment