9:05 PM
0

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

by kabilraja
TNPSC-TET-TRB Exam – Tamil General Knowledge Questions and ...

TNPSC NOTIFICATIONS CIVIL SERVICES EXAMINATION-II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)

Applications are invited only through online mode upto 04.10.2013 for direct recruitment to the vacancies for the year 2013-14 in the following posts included in Combined Civil Services Examination–II (Interview Posts) (Group-II Services) [Service Code No.004]

TNPSC ரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை (செப். 5) முதல் விண்ணப்பிக்கலாம்.

வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். குரூப் 2 முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க: குரூப் 2 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilgk.com/2013/09/tnpsc-notifications-civil-services.html

Show commentsOpen link

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts