தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
நாம் அலட்சியப்படுத்தும் இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
புதினா:- நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.
கற்பூர வல்லி (ஓமவல்லி):- மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.
வல்லாரை:- நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
மணத்தக்காளி கீரை:- இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம்.
தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Thirukkural general knowledge தமிழால் இணைவோம்: திருக்குறள் சுவையான தகவல்கள்: திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக...
-
உலகம் உருண்டை வடிவமானது என்று நிரூபித்தவர் ? Who proove world is round ? அ ) வராகமித்தர் ஆ ) ஆரியபட்டர் இ ) பிரம்ம குப்தர் ஈ ) வர...
-
தமிழ் தாய் வாழ்த்து ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வா...
-
1. வாயு விதியை கண்டுபிடித்தவர் ? அ ) பாயில் ஆ ) ஆஸ்வால்டு இ ) அறிநியஸ் ஈ ) பாரடே
-
உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் என்ன தெரியுமா??? "அருள்மொழிவர்மன்...
-
Knowns and Unknowns in Tamil அறிந்ததும் அறியாததும் * வைரம் மரகதம் மாணிக்கம் முத்து நீலம் புஷ்பரகம் வைடூரியம் பவளம் கோமேதயம் போன்றன நவர...
-
தெரிந்து கொள்ளுங்கள்..! SHARE THIS>>>>>! இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறத ு என்பது தெரியும். இந்தி...
-
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2012 The answers are to be recorded on the OMR Answer Sheet only. Mark yourresponses caref...
-
Can you solve this simple game of numbers...... by sudhavaidhi Can you solve this simple game of numbers...... Show commentsOpen link ...
-
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் 1. ) மனவெழுட்சியின் முப்பரிமான நிலை ? a) வாட்சன் b ) பிரிட்ஜஸ் c ) ஹெரால்டு d ...
Labels
- Basic General Knowledge 1
- BEd 1
- Computer General knowlege 1
- Current Affairs 4
- General Knowledge 5
- General Tamil 1
- India 12
- Knowns and Unknowns 1
- leaders 1
- MATERIALS 1
- Questions & Answers 2
- Questions and Answers 1
- TAMIL 3
- Tamil General Knowledge 2
- TET 1
- TNPSC 3
- TNTET 3
- TRB 2
- அறிந்ததும் அறியாததும் 1
- ஆசிரியர் தகுதி தேர்வு 2
- இந்தியா 3
- இயற்கை 1
- உலகம் 2
- கணினி 1
- கற்பித்தல் 1
- காந்தியடிகள் 1
- குழந்தை மேம்பாடு 1
- குறிப்புகள் 1
- கேள்வி பதில்கள் 5
- சுதந்திர போராட்ட வீரர்கள் 1
- தமிழ் 2
- தமிழ் தாய் வாழ்த்து 1
- தலைவர்கள் 1
- திருக்குறள் 1
- தெரிந்து கொள்வோம் 1
- தெரிந்து கொள்ள 2
- தெரியுமா உங்களுக்கு 2
- நாணயங்கள் 1
- பொது அறிவு 14
- பொதுத்தமிழ் 1
- மென்நூல்கள் 2
- வரலாறு 1
- வினா விடை 4
0 comments:
Post a Comment