6:46 AM
0

தமிழ் - Tamil:
#வணிக /#வாணிப நிலையங்களுக்கான #தமிழ்ப்பெயர்கள்
91 ஜூவல்லரி(Jewelry) => நகை மாளிகை ,நகைமாடம், நகையகம்
92 லித்தோ பிரஸ் (Litho Press) => வண்ண அச்சகம்
93 லாட்ஜ் (lodge)  =>  தங்குமனை, தங்கும் விடுதி , தங்ககம்
94 மார்க்கெட் (Market)  => சந்தை , அங்காடி
95 நர்சிங் ஹோம் (Nursing Home) => , நலன் காப்பகம்,  நலம் பேணகம் (பேணலகம்,
96 பேஜர் (Pager)  => விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் (Paints)  =>  வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் (Paper Stores) => தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் (Passport)  => கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் (Parcel Service)  => பொதிச்சேவைகள், சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் (Petrol)  => கன்னெய், எரிநெய்
102 பார்மசி (Pharmacy)  => மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ (Photo studio)  => ஒளிப்படக்கலையகம் (((,ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி (Plastic Industry)  => நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் (Plumber)  => குழாய்ப் பணியாளர் , குழாய் பொருத்துநர்
106 பிளைவுடஸ் (Ply-woods) =>  ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் (Poly-clinics)  => பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் (Power loom)  => விசைத்தறி
109 பவர் பிரஸ் (Power Press)  => மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் (Press/Printers) => அச்சகம், அச்சுக்கலையகம்
===================================
#தமிழ் #தமிழ்மொழி #Tamil #Names

#தயவுசெய்து #பகிர்ந்துகொள்க
#நன்றி
Please Share This Info

#தொடரும்

-----------------------

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts