12:02 AM
0

இந்தியாவின் சசி தரூர் என்ன பதவிக்காக போட்டியிட்டார்

அ) காமென்வெல்த் ன் பொது செயலாளர்

ஆ) ஐ.நா வின் பொது செயலாளர்

இ) சார்க்கின் பொது செயலாளர்

ஈ) யுனெஸ்கோவின் பொது செயலாளர்

விடை

ஆ ) ஐ.நாவின் பொது செயலாளர்

2006 ஆம் ஆண்டு ஐ.நாவின் பொது செயலாளர் பதவிக்காக இந்திய அரசின் நியமன போட்டியாளாராக பொட்டியிட்டார் சசி தரூர் .

வெற்றி பெற்ற பான் கி மூன் என்பவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நபராக அதிக வாக்குகளை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

Popular Posts