4:03 AM
1
திருக்குறள் ஒரு தகவல்:


௧)  1330 பாக்களை உடையது.

௨)  மொத்தம் 42,194 எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.

௩)  1812 ஆம் ஆண்டு முதல் முதலாக ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது.

௪)  திருக்குறளை முதல் முதலில் வேறு மொழியில் மொழி பெயர்த்தவர் பெஸ்கி என்றழைக்கப்படும் வீரமா முனிவர்.

௫)  1730 ஆம் ஆண்டு முதல் முதலாக லத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

௬)  133 அதிகாரங்களை உடையது.

௭)  குறிப்பறிதல் என்ற ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே இரண்டு அதிகாரங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

௮)  திருக்குறளில் இடம் பெறாத ஒரே உயிரெழுத்து 'ஒள'.

௯)  உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் 'திருக்குறள்'.

1 comments:

  1. வ்ஹட் இச் ஹிஸ்டரிகல்

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts