9:45 AM
0

1. இந்திய தேசியக்காங்கிரசு - 1885

2. ரொளலட் சட்டம் - 1919

3. சௌரி சௌரா நிகழ்ச்சி - 1922

4. சைமன் குழு - 1927

5. லாகூர் காங்கிரஸ் மாநாடு - 1929

6. உப்பு சத்தியாக்கிரகம் - 1930

7. முதல் வட்டமேசை மாநாடு - 1930

8. காந்தி - இர்வின் ஒப்பந்தம் - 1931

9. இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931

10. மூன்றாம் வட்டமேசை மாநாடு - 1932

11. இந்திய அரசுச் சட்டம் - 1935

12. ஜின்னாவின் இருநாடுகள் கொள்கை - 1940

13. இந்திய தேசிய இராணுவம் - 1942

14. கிரிப்ஸ் தூதுக்குழு - 1942

15. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942

0 comments:

Post a Comment

Popular Posts